ஆகஸ்ட் மாதம் நிகழும் 4 கிரக பெயர்ச்சிகள்!
ஆகஸ்ட் மாதத்தில் நிகழ உள்ள நான்கு முக்கிய கிரக பெயர்ச்சியின் காரணமாக நான்கு ராசிகள் குறிப்பிடத்தகுந்த நற்பலன்களைப் பெற உள்ளன. தற்போது ஆகஸ்டில் நடக்கவுள்ள கிரகப்பெயர்ச்சி என்னென்ன என்பதையும், அதனால் பலனடையும் ராசியினர் யார் யார் என்பதையும் பற்றி பார்ப்போம்.
கிரக பெயர்ச்சி :
ஆகஸ்ட் 9, 2021 இல் பகல் 01:23 மணிக்கு சிம்ம ராசியில் புதன் பெயர்ச்சி.
ஆகஸ்ட் 9, 2021 இல் சிம்ம ராசியில் புதன், சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்களின் சேர்க்கை
ஆகஸ்ட் 11, 2021ல் காலை 11:20 மணிக்கு கன்னி ராசியில் சுக்கிர பெயர்ச்சி
ஆகஸ்ட் 17, 2021 ல் மதியம் 01:05 மணிக்கு சிம்ம ராசியில் சூரியன் பெயர்ச்சி, ஆவணி மாதம் ஆரம்பம்
ஆகஸ்ட் 17, 2021ல் சிம்ம ராசியில் புதன், சூரியன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்களின் சேர்க்கை
ஆகஸ்ட் 22, 2021 - பெளர்ணமி ஆகஸ்ட் 26, 2021 காலை 11:08 மணிக்கு கன்னி ராசியில் புதன் பெயர்ச்சி ஆகஸ்ட் மாதத்தில்
ஆகஸ்ட் மாதத்தில் சிறப்பான பலன் பெறும் ராசிகள் :
- மேஷம்
- மிதுனம்
- சிம்மம்
- துலாம்