ஏழரை சனி என்றால் என்ன? | Tamil Daily Calendar
Sun Mon Tue Wed Thu Fri Sat
31
1
2
3
4
5
6
 

01

ஆடி 16
 

02

ஆடி 17
 

03

ஆடி 18
 

04

ஆடி 19
 

05

ஆடி 20
 

06

ஆடி 21
 
7
8
9
10
11
12
13

07

ஆடி 22
 

08

ஆடி 23
 

09

ஆடி 24
 

10

ஆடி 25
 

11

ஆடி 26
 

12

ஆடி 27
 

13

ஆடி 28
 
14
15
16
17
18
19
20

14

ஆடி 29
 

15

ஆடி 30
 

16

ஆடி 31
 

17

ஆவணி 1
 

18

ஆவணி 2
 

19

ஆவணி 3
 

20

ஆவணி 4
 
21
22
23
24
25
26
27

21

ஆவணி 5
 

22

ஆவணி 6
 

23

ஆவணி 7
 

24

ஆவணி 8
 

25

ஆவணி 9
 

26

ஆவணி 10
 

27

ஆவணி 11
 
28
29
30
31
1
2
3

28

ஆவணி 12
 

29

ஆவணி 13
 

30

ஆவணி 14
 

31

ஆவணி 15
 
 
 
 
இன்று ஆடி 28, சுபகிருது வருடம்.

ஏழரை சனி என்றால் என்ன?

இதை அறிய முதலில் சனி பெயர்ச்சி என்றால் என்ன என்பதை பார்ப்போம்.

சனி பெயர்ச்சி

இந்திய ஜோதிடத்தின்படி, சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் தங்கி இருப்பார். ஒரு ராசியை விட்டு ஒரு ராசிக்கு கடந்து செல்வதை சனிப் பெயர்ச்சி என்பர்.

ஏழரை சனி என்றால் என்ன ?

நம் ஜாதக கட்டத்தில் சந்திரன் நின்ற ராசியை ஜென்ம ராசி என்பர். சனி ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் தங்கியிருப்பார்.

  1. ஜென்ம ராசிக்கு முந்தைய ராசி அதாவது 12-ஆம் இடத்தில் சனி பெயர்ந்து வரும்போது ஆரம்பித்து இரண்டரை வருடம்.
  2. ஜென்ம ராசிக்கு சனி பெயர்ந்து வந்த இரண்டரை வருடம்.
  3. ஜென்ம ராசிக்கு அடுத்த ராசி அல்லது அல்லது இரண்டாமிடத்தில் சனி பெயர்ச்சியாகி இரண்டரை வருடம்.

ஆக மூன்று இரண்டரை வருடங்கள், (2½+2½+2½ = 3x2½ = 7½) மொத்தம் ஏழரை வருடங்கள் சனி பெயர்ச்சியால் நமக்கு சனி கிரகத்தின் அதிர்வின்படி பலாபலன் ஏற்படும் காரணத்தால் அதற்கு பெயர் “ஏழரைச்சனி” என்பதாகும்.