கோத்திரம் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? | Tamil Daily Calendar
Sun Mon Tue Wed Thu Fri Sat
31
1
2
3
4
5
6
 

01

ஆடி 16
 

02

ஆடி 17
 

03

ஆடி 18
 

04

ஆடி 19
 

05

ஆடி 20
 

06

ஆடி 21
 
7
8
9
10
11
12
13

07

ஆடி 22
 

08

ஆடி 23
 

09

ஆடி 24
 

10

ஆடி 25
 

11

ஆடி 26
 

12

ஆடி 27
 

13

ஆடி 28
 
14
15
16
17
18
19
20

14

ஆடி 29
 

15

ஆடி 30
 

16

ஆடி 31
 

17

ஆவணி 1
 

18

ஆவணி 2
 

19

ஆவணி 3
 

20

ஆவணி 4
 
21
22
23
24
25
26
27

21

ஆவணி 5
 

22

ஆவணி 6
 

23

ஆவணி 7
 

24

ஆவணி 8
 

25

ஆவணி 9
 

26

ஆவணி 10
 

27

ஆவணி 11
 
28
29
30
31
1
2
3

28

ஆவணி 12
 

29

ஆவணி 13
 

30

ஆவணி 14
 

31

ஆவணி 15
 
 
 
 
இன்று ஆடி 28, சுபகிருது வருடம்.

கோத்திரம் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன?

காலங்காலமாக, வாழையடி வாழையாக தொடரும் வம்சாவளியைத்தான் கோத்திரம் என்பார்கள்.

இந்த கோத்திரம் என்ற ஒன்று ஒருவரின் உடல்,உளவியல் பண்புகளை அடிப்படை மரபியலாக கொண்டது. கோத்திரம் என்பது ஆண்வழி மரபிற்கு மட்டுமே பொருந்தும் அது பெண்களுக்கானது அல்ல.

இதற்கு அடிப்படை காரணம் மரபணுவில் இருக்கும் ஆணின் 23 க்ரோமோசமும் பெண்ணின் மரபணுவில் இருக்கும் 23 க்ரோமோசமும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இதில் ஆணிடம் y+x என்ற ஆண்+பெண் க்ரோமோசமும். பெண்ணிடம் x+x என்ற பெண் க்ரோமோசமும் உண்டு. ஒரு வம்சத்தில் வரும் குழந்தை. ஆணா? அல்லது பெண்ணா? என்பதை ஆணின் மரபணுதான் முடிவு செய்கிறது.
ஒரு ஆணுடைய "y"என்கின்ற க்ரோமோசமும் ஒரு பெண்ணின் x என்ற க்ரோமோசோம் சேரும் போது மட்டுமே y+x சேர்ந்து ஆண் குழந்தை பிறக்கும்.

ஒரு ஆணின் x க்ரோமோசோம் பெண்ணின் x க்ரோமோசமும் சேரும் போது மட்டுமே பெண் குழந்தைகள் பிறக்கும். இந் நிலையில் மரபியல் வழியில் ஆணின் மூலமே ஆணுக்கு கொடுக்கப்படும் y எனும் மரபணுதான் கோத்திரம்.இது வாழையடி வாழையாக தந்தை மூலமே மகனுக்கு கடத்தி வரப்படுகிறது