இன்று ஐப்பசி 5, விளம்பி வருடம்.

வரலட்சுமி விரதம்

Sun Mon Tue Wed Thu Fri Sat
30
1
2
3
4
5
6
 

01

புரட்டாசி 15
 

02

புரட்டாசி 16
 

03

புரட்டாசி 17
 

04

புரட்டாசி 18
 

05

புரட்டாசி 19
 

06

புரட்டாசி 20
 
7
8
9
10
11
12
13

07

புரட்டாசி 21
 

08

புரட்டாசி 22
 

09

புரட்டாசி 23
 

10

புரட்டாசி 24
 

11

புரட்டாசி 25
 

12

புரட்டாசி 26
 

13

புரட்டாசி 27
 
14
15
16
17
18
19
20

14

புரட்டாசி 28
 

15

புரட்டாசி 29
 

16

புரட்டாசி 30
 

17

புரட்டாசி 31
 

18

ஐப்பசி 1
 

19

ஐப்பசி 2
 

20

ஐப்பசி 3
 
21
22
23
24
25
26
27

21

ஐப்பசி 4
 

22

ஐப்பசி 5
 

23

ஐப்பசி 6
 

24

ஐப்பசி 7
 

25

ஐப்பசி 8
 

26

ஐப்பசி 9
 

27

ஐப்பசி 10
 
28
29
30
31
1
2
3

28

ஐப்பசி 11
 

29

ஐப்பசி 12
 

30

ஐப்பசி 13
 

31

ஐப்பசி 14
 
 
 
 

வரலட்சுமி விரதம் for the Year 2018

List of வரலட்சுமி விரதம் Days for the Year 2018 in Tamil Calendar. Find வரலட்சுமி விரதம் and the special day.

திருமாலின் துணைவியான மகாலட்சுமி வரங்களை அள்ளித் தருவதால் 'வரலட்சுமி' என அழைக்கப்படுகிறார். இத்தினம், செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீ திருமகளை நம் வீட்டுக்கு வரவேற்கும் நன்னாள் ஆகும்.

ஆதிசங்கரர் தனக்கு நெல்லிக்கனியை பிட்சையாக‌ அளித்த பெண்மணிக்காக 'கனகதாரா ஸ்தோத்திரம்' பாடி லட்சுமியருளுடன் தங்க நெல்லிக்கனிகளை மழையாக பொழியச் செய்தார்.

கிருஷ்ணரைக் காண்பத்றகு ஏழைக் குசேலன் வந்த வேளையில், மகாலட்சுமி தனது கடைக்கண் பார்வையினை குசேலன் வ‌சித்த ஊர் இருந்த திசை நோக்கி திரும்பினாள். அதனால் அந்த ஊரே செல்வத்தால் நிறைந்தது.

பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தருபவளும் மகாலட்சுமியே. லட்சுமி திருமாலின் மார்பை விட்டு பிரியாமல் இருப்பது போல சுமங்கலிகளும் தங்கள் கணவரின் இதயத்தில் இடம் பிடித்து அவர்களோடு ஒற்றுமையாக வாழ, லட்சுமியை வேண்டி, வரலட்சுமி நோன்பை மேற்கொள்கின்றனர். இந்த மங்கள‌கரமான‌ நாளில் அனைவருக்கும் சுமங்கலி பாக்கியம் நிலைக்க லட்சுமி தாயாரை வழிபடுவோம்.

வரலட்சுமி விரதம் காலண்டர் 2018. வரலட்சுமி விரதம் க்கான‌ காலண்டர் நாட்கள்

வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரதம்
Friday, August 24, 2018 அதிதி ஆவணி 8, வெள்ளி

திருவோண‌ விரதம் (Thiruvonam)

திருவோண‌ விரதம் (Thiruvonam)
Friday, August 24, 2018 அதிதி ஆவணி 8, வெள்ளி