சங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar
இன்று ஆவணி 3, விளம்பி வருடம்.

சங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi

Sun Mon Tue Wed Thu Fri Sat
29
30
31
1
2
3
4
 
01

ஆடி 16
 
02

ஆடி 17
 
03

ஆடி 18
 
04

ஆடி 19
 
5
6
7
8
9
10
11

05

ஆடி 20
 
06

ஆடி 21
 
07

ஆடி 22
 
08

ஆடி 23
 
09

ஆடி 24
 
10

ஆடி 25
 
11

ஆடி 26
 
12
13
14
15
16
17
18

12

ஆடி 27
 
13

ஆடி 28
 
14

ஆடி 29
 
15

ஆடி 30
 
16

ஆடி 31
 
17

ஆவணி 1
 
18

ஆவணி 2
 
19
20
21
22
23
24
25

19

ஆவணி 3
 
20

ஆவணி 4
 
21

ஆவணி 5
 
22

ஆவணி 6
 
23

ஆவணி 7
 
24

ஆவணி 8
 
25

ஆவணி 9
 
26
27
28
29
30
31
1

26

ஆவணி 10
 
27

ஆவணி 11
 
28

ஆவணி 12
 
29

ஆவணி 13
 
30

ஆவணி 14
 
31

ஆவணி 15
 
Sankatahara chaturthi days in Tamil Calendar. The Chathurthi thiti is of two types sukla Chathurthi ans Krishna Chathurthi. சதுர்த்தி திதி சுக்ல சதுர்த்தி , கிருஷ்ண சதுர்த்தி என இருவகைப்படும். கிருஷ்ண சதுர்த்தியில் சந்திரன் உதயமாகும் சமயம் சங்கடஹர சதுர்த்தி எனப்படும். இந்த சதுர்த்தியில் விநாயகரை பூஜிப்பவர்கள் கஷ்டங்களிலிருந்து விடுபடுகிறார்கள்.

மாசி மாத கிருஷ்ணபட்க்ஷ சதுர்தியே விநாயகரின் பிறந்த தினம். ஆவணி மாத சுக்ல சதுர்த்தியில் யாரும் சந்திரனைப் பார்க்கக்கூடாது. அப்படிப் பார்ப்பவர்கள் பாபத்தை அடைகிறர்கள். ஆனால் கிருஷ்ண பட்க்ஷ சதுர்த்தியில் மட்டும் சந்திரனுக்கும் அர்க்கியம் தர வேண்டும். அப்பொழுதான் இந்த சதுர்த்தியின் பலன் முழுமையாகக் கிடைக்கும்.

சங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi காலண்டர்

சங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi காலண்டர் 2018. சங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi க்கான‌ காலண்டர் நாட்கள்

கிறிஸ்துமஸ்

கிறிஸ்துமஸ்
Tuesday, December 25, 2018 திரிதியை (தேய்பிறை) மார்கழி 10, செவ்வாய்

சங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi

சங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi
Tuesday, December 25, 2018 திரிதியை (தேய்பிறை) மார்கழி 10, செவ்வாய்
Monday, November 26, 2018 சதுர்த்தி (தேய்பிறை) கார்த்திகை 10, திங்கள்
Saturday, October 27, 2018 திரிதியை (தேய்பிறை) ஐப்பசி 10, சனி
Friday, September 28, 2018 சதுர்த்தி (தேய்பிறை) புரட்டாசி 12, வெள்ளி
Thursday, August 30, 2018 சதுர்த்தி (தேய்பிறை) ஆவணி 14, வியாழன்
Tuesday, July 31, 2018 சதுர்த்தி (தேய்பிறை) ஆடி 15, செவ்வாய்
Sunday, July 1, 2018 திரிதியை (தேய்பிறை) ஆனி 17, ஞாயிறு
Saturday, June 2, 2018 சதுர்த்தி (தேய்பிறை) வைகாசி 19, சனி
Thursday, May 3, 2018 சதுர்த்தி (தேய்பிறை) சித்திரை 20, வியாழன்
Tuesday, April 3, 2018 திரிதியை (தேய்பிறை) ப‌ங்குனி 20, செவ்வாய்
Monday, March 5, 2018 சதுர்த்தி (தேய்பிறை) மாசி 21, திங்கள்
Saturday, February 3, 2018 திரிதியை (தேய்பிறை) தை 21, சனி
Friday, January 5, 2018 சதுர்த்தி (தேய்பிறை) மார்கழி 21, வெள்ளி

கரிநாள்

கரிநாள்
Monday, November 26, 2018 சதுர்த்தி (தேய்பிறை) கார்த்திகை 10, திங்கள்

மஹா பரணி

மஹா பரணி
Friday, September 28, 2018 சதுர்த்தி (தேய்பிறை) புரட்டாசி 12, வெள்ளி

சுபமுகூர்த்தம்

சுபமுகூர்த்தம்
Thursday, August 30, 2018 சதுர்த்தி (தேய்பிறை) ஆவணி 14, வியாழன்
Sunday, July 1, 2018 திரிதியை (தேய்பிறை) ஆனி 17, ஞாயிறு
Monday, March 5, 2018 சதுர்த்தி (தேய்பிறை) மாசி 21, திங்கள்

மஹா சங்கடஹரா சதுர்த்தி

மஹா சங்கடஹரா சதுர்த்தி
Thursday, August 30, 2018 சதுர்த்தி (தேய்பிறை) ஆவணி 14, வியாழன்

திருவோண‌ விரதம் (Thiruvonam)

திருவோண‌ விரதம் (Thiruvonam)
Sunday, July 1, 2018 திரிதியை (தேய்பிறை) ஆனி 17, ஞாயிறு

திருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர‌ பகவான் சிறப்பாராதனை

திருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர‌ பகவான் சிறப்பாராதனை
Saturday, February 3, 2018 திரிதியை (தேய்பிறை) தை 21, சனி