Sun Mon Tue Wed Thu Fri Sat
30
31
1
2
3
4
5
 
 

01

ஆவணி 16
 

02

ஆவணி 17
 

03

ஆவணி 18
 

04

ஆவணி 19
 

05

ஆவணி 20
 
6
7
8
9
10
11
12

06

ஆவணி 21
 

07

ஆவணி 22
 

08

ஆவணி 23
 

09

ஆவணி 24
 

10

ஆவணி 25
 

11

ஆவணி 26
 

12

ஆவணி 27
 
13
14
15
16
17
18
19

13

ஆவணி 28
 

14

ஆவணி 29
 

15

ஆவணி 30
 

16

ஆவணி 31
 

17

புரட்டாசி 1
 

18

புரட்டாசி 2
 

19

புரட்டாசி 3
 
20
21
22
23
24
25
26

20

புரட்டாசி 4
 

21

புரட்டாசி 5
 

22

புரட்டாசி 6
 

23

புரட்டாசி 7
 

24

புரட்டாசி 8
 

25

புரட்டாசி 9
 

26

புரட்டாசி 10
 
27
28
29
30
1
2
3

27

புரட்டாசி 11
 

28

புரட்டாசி 12
 

29

புரட்டாசி 13
 

30

புரட்டாசி 14
 
 
 
 
இன்று புரட்டாசி 7, சார்வரி வருடம்.

திருவோண‌ விரதம் (Thiruvonam)

Sun Mon Tue Wed Thu Fri Sat
30
31
1
2
3
4
5
 
 

01

ஆவணி 16
 

02

ஆவணி 17
 

03

ஆவணி 18
 

04

ஆவணி 19
 

05

ஆவணி 20
 
6
7
8
9
10
11
12

06

ஆவணி 21
 

07

ஆவணி 22
 

08

ஆவணி 23
 

09

ஆவணி 24
 

10

ஆவணி 25
 

11

ஆவணி 26
 

12

ஆவணி 27
 
13
14
15
16
17
18
19

13

ஆவணி 28
 

14

ஆவணி 29
 

15

ஆவணி 30
 

16

ஆவணி 31
 

17

புரட்டாசி 1
 

18

புரட்டாசி 2
 

19

புரட்டாசி 3
 
20
21
22
23
24
25
26

20

புரட்டாசி 4
 

21

புரட்டாசி 5
 

22

புரட்டாசி 6
 

23

புரட்டாசி 7
 

24

புரட்டாசி 8
 

25

புரட்டாசி 9
 

26

புரட்டாசி 10
 
27
28
29
30
1
2
3

27

புரட்டாசி 11
 

28

புரட்டாசி 12
 

29

புரட்டாசி 13
 

30

புரட்டாசி 14
 
 
 
 

Thiruvonam Vradha Days in Tamil Calendar. A fasting observed on the day of Thiruvonam star. This fasting is observed by worshipping Lord Vishnu on this day.

திருவோணம் நோன்பு என்பது, 27 நட்சத்திரங்களில் ஒன்றான‌ திருவோணம் நட்சத்திரத்தன்று அனுசரிக்கும் / நோற்கும் நோன்பாகும். இந்த திருவோண விரதம் பெருமாளுக்கு உகந்தது.
திருமாலின் பத்து அவ‌தாரங்களான‌ தசாவதாரங்களில், வாமன அவதாரம் எடுத்த பெருமாள், மாவலி (மஹாபலி) சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்ட நிகழ்வு, திருவோண நட்சத்திரத்தன்று தான் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

திருவோண‌ விரதம் உப்பிலியப்பனுக்கும் உகந்ததாகக் கருதப்படுகிறது. திருவிண்ணகர் என்றும் பழம்பெயர் உடைய‌ ஒப்பிலியப்பன் எனும் பெயர் பெருமாளுக்கு அமைந்தது. ஆகையினால் இன்னாளில் உணவில் உப்பின்றி சமைத்து விரதம் ஏற்பர்.

உப்பிலியப்பன் - திருவோண‌ விரதம் வரலாறு

பூமாதேவியை திருமால் திருமணம் செய்து கொண்டு உப்பில்லாமல் அவள் சமைத்த உணவை உண்டதால் உப்பிலியப்பன் என்றாகி விட்டது என்றும் சொல்வதுண்டு. உப்பிலியப்பனுக்கு உப்பில்லாத நிவேதனமே உகந்தது என்பதால் இன்றும் உப்பில்லாத திருவமுதை பெருமாளுக்கு நிவேதனம் செய்கின்றனர்.

மிருகண்டு மகரிஷியின் புத்திரனான‌ மார்கண்டேய மகரிஷி பூமாதேவி மகளாகவும் திருமால் மாப்பிள்ளையாகவும் ஆக வேண்டும் என கடும் தவம் செய்து துளசி வனத்தில் அழகிய பெண் குழந்தையைக் கண்டு வியந்து எடுத்து பூமாதேவி என பெயர்சூட்டி வளர்த்தார். திருமணவயதை அடைந்தாள் பூமாதேவி . அவதார நோக்கம் நிறைவேறும் காலம் வந்தது. திருமால் வயது முதிர்ந்த அந்தணர் வேடம் பூண்டு மார்கண்டேயர் குடிலுக்கு வந்து பூமாதேவியைத் தனக்கு மணம் முடிக்கும்படி கேட்க ஏதேதோ கூறியும் கேட்கவில்லை. மார்கண்டேயரோ தன் மகளுக்கு உப்பு போட்டு சமைக்க தெரியாது என கூறினார். விடவில்லை திருமால். செய்வதறியாது கண்மூடி பெருமானை வேண்டி கண் திறந்தபோது உப்பிலியப்பனே முன் தோன்றி உன்னிடம் வளர்ந்தது பூமாதேவியே என உரைத்து மணம் முடித்தார்.

திருவோண‌ விரதம் (Thiruvonam) காலண்டர் 2020. திருவோண‌ விரதம் (Thiruvonam) க்கான‌ காலண்டர் நாட்கள்

திருவோண‌ விரதம் (Thiruvonam)

திருவோண‌ விரதம் (Thiruvonam)
Friday, March 20, 2020 ஏகாதசி - தேய்பிறை பங்குனி 7, வெள்ளி
Friday, February 21, 2020 திரயோதசி (தேய்பிறை) மாசி 9, வெள்ளி
Saturday, January 25, 2020 பிரதமை - வளர்பிறை தை 11, சனி
Friday, December 18, 2020 சதுர்த்தி - வளர்பிறை மார்கழி 3, வெள்ளி
Friday, November 20, 2020 சஷ்டி - வளர்பிறை கார்த்திகை 5, வெள்ளி
Saturday, October 24, 2020 அஷ்டமி - வளர்பிறை ஐப்பசி 8, சனி
Sunday, September 27, 2020 ஏகாதசி - வளர்பிறை புரட்டாசி 11, ஞாயிறு
Sunday, August 30, 2020 துவாதசி - வளர்பிறை ஆவணி 14, ஞாயிறு
Monday, August 3, 2020 பவுர்ண‌மி ஆடி 19, திங்கள்
Tuesday, July 7, 2020 துவிதியை (தேய்பிறை) ஆனி 23, செவ்வாய்
Wednesday, June 10, 2020 பஞ்சமி (தேய்பிறை) வைகாசி 28, புதன்
Wednesday, May 13, 2020 சஷ்டி (தேய்பிறை) சித்திரை 30, புதன்
Thursday, April 16, 2020 நவமி (தேய்பிறை) சித்திரை 3, வியாழன்

சர்வ‌ ஏகாதசி

சர்வ‌ ஏகாதசி
Friday, March 20, 2020 ஏகாதசி - தேய்பிறை பங்குனி 7, வெள்ளி
Sunday, September 27, 2020 ஏகாதசி - வளர்பிறை புரட்டாசி 11, ஞாயிறு

ஏகாதசி

ஏகாதசி
Friday, March 20, 2020 ஏகாதசி - தேய்பிறை பங்குனி 7, வெள்ளி
Sunday, September 27, 2020 ஏகாதசி - வளர்பிறை புரட்டாசி 11, ஞாயிறு

உலக‌ ஊனமுற்றோர் தினம்

உலக‌ ஊனமுற்றோர் தினம்
Friday, March 20, 2020 ஏகாதசி - தேய்பிறை பங்குனி 7, வெள்ளி

மஹா சிவராத்திரி

மஹா சிவராத்திரி
Friday, February 21, 2020 திரயோதசி (தேய்பிறை) மாசி 9, வெள்ளி

பிரதோசம்

பிரதோசம்
Friday, February 21, 2020 திரயோதசி (தேய்பிறை) மாசி 9, வெள்ளி
Sunday, August 30, 2020 துவாதசி - வளர்பிறை ஆவணி 14, ஞாயிறு

சுபமுகூர்த்தம்

சுபமுகூர்த்தம்
Friday, February 21, 2020 திரயோதசி (தேய்பிறை) மாசி 9, வெள்ளி
Friday, November 20, 2020 சஷ்டி - வளர்பிறை கார்த்திகை 5, வெள்ளி
Sunday, August 30, 2020 துவாதசி - வளர்பிறை ஆவணி 14, ஞாயிறு
Wednesday, June 10, 2020 பஞ்சமி (தேய்பிறை) வைகாசி 28, புதன்
Wednesday, May 13, 2020 சஷ்டி (தேய்பிறை) சித்திரை 30, புதன்

கரிநாள்

கரிநாள்
Saturday, January 25, 2020 பிரதமை - வளர்பிறை தை 11, சனி

சதுர்த்தி விரதம்

சதுர்த்தி விரதம்
Friday, December 18, 2020 சதுர்த்தி - வளர்பிறை மார்கழி 3, வெள்ளி

ச‌ஷ்டி விரதம், Sashti Viradham

ச‌ஷ்டி விரதம், Sashti Viradham
Friday, November 20, 2020 சஷ்டி - வளர்பிறை கார்த்திகை 5, வெள்ளி

ஸ்ரீ கந்தசஷ்டி சூரசம்ஹாரப் பெருவிழா

ஸ்ரீ கந்தசஷ்டி சூரசம்ஹாரப் பெருவிழா
Friday, November 20, 2020 சஷ்டி - வளர்பிறை கார்த்திகை 5, வெள்ளி

ஸ்கந்த‌ சஷ்டி

ஸ்கந்த‌ சஷ்டி
Friday, November 20, 2020 சஷ்டி - வளர்பிறை கார்த்திகை 5, வெள்ளி

மொஹரம் பண்டிகை

மொஹரம் பண்டிகை
Sunday, August 30, 2020 துவாதசி - வளர்பிறை ஆவணி 14, ஞாயிறு

பௌர்ணமி

பௌர்ணமி
Monday, August 3, 2020 பவுர்ண‌மி ஆடி 19, திங்கள்

ஆவணி அவிட்டம்

ஆவணி அவிட்டம்
Monday, August 3, 2020 பவுர்ண‌மி ஆடி 19, திங்கள்

நடராஜர் அபிஷேகம்

நடராஜர் அபிஷேகம்
Thursday, April 16, 2020 நவமி (தேய்பிறை) சித்திரை 3, வியாழன்

சிறிய‌ நகசு

சிறிய‌ நகசு
Thursday, April 16, 2020 நவமி (தேய்பிறை) சித்திரை 3, வியாழன்