இவங்களுக்கு பண‌ம் தான் முக்கியம் ?? இந்த 4 ராசிக்காரங்க‌ கிட்ட உஷாராகவே இருங்க ! | Tamil Daily Calendar
Sun Mon Tue Wed Thu Fri Sat
28
29
30
31
1
2
3
 
 
 
 

01

ஆவணி 16
 

02

ஆவணி 17
 

03

ஆவணி 18
 
4
5
6
7
8
9
10

04

ஆவணி 19
 

05

ஆவணி 20
 

06

ஆவணி 21
 

07

ஆவணி 22
 

08

ஆவணி 23
 

09

ஆவணி 24
 

10

ஆவணி 25
 
11
12
13
14
15
16
17

11

ஆவணி 26
 

12

ஆவணி 27
 

13

ஆவணி 28
 

14

ஆவணி 29
 

15

ஆவணி 30
 

16

ஆவணி 31
 

17

ஆவணி 32
 
18
19
20
21
22
23
24

18

புரட்டாசி 1
 

19

புரட்டாசி 2
 

20

புரட்டாசி 3
 

21

புரட்டாசி 4
 

22

புரட்டாசி 5
 

23

புரட்டாசி 6
 

24

புரட்டாசி 7
 
25
26
27
28
29
30
1

25

புரட்டாசி 8
 

26

புரட்டாசி 9
 

27

புரட்டாசி 10
 

28

புரட்டாசி 11
 

29

புரட்டாசி 12
 

30

புரட்டாசி 13
 
 
இன்று புரட்டாசி 11, சுபகிருது வருடம்.

இவங்களுக்கு பண‌ம் தான் முக்கியம் ?? இந்த 4 ராசிக்காரங்க‌ கிட்ட உஷாராகவே இருங்க !

வாழ்க்கைக்கு முக்கியத் தேவையாக இருப்பது பணம் தான். அந்த பணத்தினை சம்பாதிப்பதற்காகத் தான் அல்லும் பகலும் உழைத்து வருகின்றோம். பணத்தினை வைத்து சில பிரச்சினைகளை சரிசெய்தாலும், பணம் இருப்பவர்கள் பணத்தினை மட்டுமே நம்புவார்கள். மனிதர்களை நம்ப தவறிவிடுகின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக கீழே கூற‌ப்படும் நான்கு ராசிகளின் குணங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஆம் கீழே கொடுக்கப்பட்டுள்ள 4 ராசிக்காரர்கள் உறவுகளை விட பணம் தான் முக்கியம் என்று நினைப்பவர்கள் தான்...

ரிஷபம்

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த சுக்கிரன் ஆடம்பர வாழ்க்கையை அளிப்பதாக கருதப்படுகிறார். அதனால் தான் ரிஷப ராசிக்காரர்கள் சிறு வயதில் இருந்தே பணம் மற்றும் செல்வத்தின் மீது நாட்டம் கொண்டுள்ளனர்.
இந்த ராசிக்காரர்கள் பெரும்பாலும் மிகவும் விலையுயர்ந்த பொருட்களைப் பெற விரும்புகிறார்கள். சாதாரண வாழ்க்கை மற்றும் போராட்ட வாழ்க்கையை இவர்கள் வெறுக்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் தான் விரும்புபவரை மிகவும் நேசிப்பார்கள்.
ஆனால் பணமா, அன்புக்குரியவரா என்று கேட்டால், இவர்கள் பணத்தையே தேர்ந்தெடுப்பார்கள். ஏனெனில் இவர்கள் பணத்தால் எதையும் வாங்க முடியும் என்று நம்புகிறார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் அதிகம் போராடுவார்கள். ஆனால் எல்லா சூழ்நிலைகளிலும் வெற்றி பெறுவார்கள். அதனாலேயே அவர்களிடம் வெற்றி பெறும் குணம் இருக்கிறது.
இவர்கள் வாழ்க்கையில் நிறைய பணம் சம்பாதிக்க விரும்புகிறார்கள் மற்றும் பணத்துடன் தங்கள் உறவை இணைப்பதில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். பணத்திற்காக யாரையாவது விட்டு செல்ல வேண்டும் என்றால், அதற்காக அவர்கள் தயக்கம் கொள்ளவும் மாட்டார்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களும் பணத்திற்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் பணக்காரர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களுடன் நட்பை வைத்திருப்பார்கள். இருப்பதை விட சிறந்தது கிடைத்தால், மாற்றுவதற்கு சற்றும் யோசிக்கமாட்டார்கள்.இவர்கள் இயற்கையாகவே இவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். ஆனால் பண விஷயத்தில் நடைமுறைக்கு ஏற்றவாறு முடிவை எடுப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களின் வாழ்க்கை எப்போதும் போராடுவதை விரும்புவதில்லை. இதனாலேயே பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்
.

மகரம்

மகர ராசிக்காரர்கள் புத்திசாலிகள் மற்றும் மிகவும் நடைமுறைக்குரியவர்கள். இவர்கள் தங்களின் கனவுகளை நனவாக்க எதையும் செய்ய தயாராக உள்ளனர். அத்தகைய சூழ்நிலையில் அவர்கள் யாதையும் சாதகமாக்க தயங்க மாட்டார்கள்.
இந்த ராசிக்காரர்கள் பணக்காரர்களுடன் உறவுகளை உருவாக்க விரும்புகிறார்கள். ஏனெனில் அவர்கள் முலம் பல விஷயங்களை செய்யலாம் என்பது தான் இவர்களின் முக்கிய குறிக்கோள்.