Sun Mon Tue Wed Thu Fri Sat
25
26
27
28
29
30
1
 
 
 
 
 
 
சித்திரை 18
 
2
3
4
5
6
7
8
சித்திரை 19
 
சித்திரை 20
 
சித்திரை 21
 
சித்திரை 22
 
சித்திரை 23
 
சித்திரை 24
 
சித்திரை 25
 
9
சித்திரை 26
 
சித்திரை 27
 
சித்திரை 28
 
சித்திரை 29
 
சித்திரை 30
 
சித்திரை 31
 
வைகாசி 1
 
வைகாசி 2
 
வைகாசி 3
 
வைகாசி 4
 
வைகாசி 5
 
வைகாசி 6
 
வைகாசி 7
 
வைகாசி 8
 
வைகாசி 9
 
வைகாசி 10
 
வைகாசி 11
 
வைகாசி 12
 
வைகாசி 13
 
வைகாசி 14
 
வைகாசி 15
 
1
2
3
4
5
வைகாசி 16
 
வைகாசி 17
 
 
 
 
 
 
இன்று ஆடி 15, பிலவ‌ வருடம் வருடம்.

துன்பங்களைப் போக்கும் வெற்றிலை ! 12 இராசிக்கான‌ பரிகாரம்



வீட்ல‌ விஷேசங்களா? வழிபாடா ? மங்களகரமான‌ விஷயமா என‌ அனைத்து விஷேச வீடுகளிலும் தாம்பூலத் தட்டில் காண‌ப்படுவதும், கல்யாண‌ சாப்பாடு சாப்பிட்ட பிறகு சாப்பிடும் பொருள் வெற்றிலையாகத்தான் இருக்கும். ஏனெனில் மருத்துவ குணம் நிறைந்த பொருளாக வெற்றிலை விளங்குகின்றது.

வெற்றிலை காம்பில் பார்வதிதேவியும், வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும் வாசம் செய்வதாக‌ ஐதீகம் தெளிவாகிறது. ஆக‌, அனைத்து சுபகாரியங்களிலும் முக்கிய பங்கு வகிக்கும் வெற்றிலையை எந்த ராசிக்காரர்கள் என்ன செய்தால் கஷ்டங்கள் தீரும் என்பதப் பற்றி இந்த‌ பக்கத்தில் காணலாம்.

துன்பங்களைப் போக்கும் வெற்றிலை ! 12 இராசிக்காரர்களுக்கான‌ பரிகாரம் (Betel Remedy for 12 Zodiac Signs)

வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய் கிழமை முருகனை வழிபட்டு சாப்பிட துன்பங்கள் அகலும்.

வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய் கிழமை ராகுவை வழிப்பட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.

வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.

வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிக் கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷடம் விலகும்.

வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷடம் விலகும்.

வெற்றிலையில் மிளகு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.

வெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளிக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.

வெற்றிலையில் பேரிச்சம்பழம் வைத்து செவ்வாய் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துயரம் தீரும்.

வெற்றிலையில் கற்கண்டு வைத்து வியாழன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.

வெற்றிலையில் அச்சு வெல்லம் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.

வெற்றிலையில் நெய் வைத்து சனிகிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.

வெற்றிலையில் சர்க்கரை வைத்து ஞாயிற்றுக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் நோய் தீரும்.