Sun Mon Tue Wed Thu Fri Sat
29
30
31
1
2
3
4
 
 
 
ஆவணி 16
 
ஆவணி 17
 
ஆவணி 18
 
ஆவணி 19
 
5
6
7
8
9
ஆவணி 20
 
ஆவணி 21
 
ஆவணி 22
 
ஆவணி 23
 
ஆவணி 24
 
ஆவணி 25
 
ஆவணி 26
 
ஆவணி 27
 
ஆவணி 28
 
ஆவணி 29
 
ஆவணி 30
 
ஆவணி 31
 
புரட்டாசி 1
 
புரட்டாசி 2
 
புரட்டாசி 3
 
புரட்டாசி 4
 
புரட்டாசி 5
 
புரட்டாசி 6
 
புரட்டாசி 7
 
புரட்டாசி 8
 
புரட்டாசி 9
 
1
2
புரட்டாசி 10
 
புரட்டாசி 11
 
புரட்டாசி 12
 
புரட்டாசி 13
 
புரட்டாசி 14
 
 
 
இன்று புரட்டாசி 2, பிலவ‌ வருடம் வருடம்.

அதிர்ஷ்டம் பொங்க‌ வேண்டுமா ? காலையில் எழுந்ததும் இதைச் செய்யுங்கள் !!

அன்றாடம் தூங்கி எழுந்ததும், ஒவ்வொரு நாளும் சிறப்பாக அமைய‌ நாம் காலையில் கடைபிடிக்க வேண்டிய 3 செயல்களைப் பற்றி பார்ப்போம்.

காலையில் செய்ய வேண்டிய செயல்கள் என்னென்ன?

Need Luck to spill over? Do this when you wake up in the morning !!

  • வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு முன் சிறிது வெல்லத்தை சாப்பிட்டு, நீரைக் குடித்து செல்ல வேண்டும். இதனால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து, அன்றைய நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்புடன் செயல்பட உதவுகிறது.
  • தினமும் காலையில் பெற்றோரின் காலில் விழுந்து வணங்க வேண்டும். ஏனெனில் அது நமது உடம்பில் உள்ள ஆற்றல் அலைகள் தலையில் இருந்து பாதம் மற்றும் முதுகு நோக்கி பாயும். எனவே பெற்றோரின் பாதங்களைத் தொடும் போது, அவர்களின்
    ஆற்றலையும் பெறுவதுடன், பித்ர தோஷமும் நீங்கும் என்று ஜோதிடம் கூறுகின்றது.
  • காலையில் எழுந்ததும் இரண்டு கைகளையும் தேய்த்து முகத்தைத் துடைத்து, உள்ளங்கையில் முத்தம் கொடுக்க வேண்டும். ஏனெனில் கை விரல் நுனியில் லட்சுமி தேவியும், உள்ளங்கையில் சரஸ்வதி தேவியும், மணிக்கட்டு பகுதியில் பிரம்மாவும் இருப்பதால், இந்த செயலை அதிகாலையில் எழுந்ததும் செய்தால், அதிர்ஷ்டம் தேடி வருமாம்.

காலையில் செய்யக் கூடாத செயல்கள் என்ன?

காலையில் கண் விழித்ததும் கண்ணாடி பார்ப்பது. வாஸ்து படி, படுக்கை அறையில் உள்ள கண்ணாடி மெத்தையைப் பார்த்தவாறு இருக்கக் கூடாது. இருந்தால், அது வாழ்வில் பல பிரச்சனைகளை தர‌ நேரிடும்.மேலும் அது தம்பதிகளிடையே பிரச்சனைகளை அதிகரித்து, பிரிவை உண்டாக்கும். எனவே படுக்கை அறையில் உள்ள கண்ணாடிகளை உடனே அப்புறப்படுத்துதல் நல்லது. மெத்தைக்கு எதிரே கண்ணாடி இருந்தால், அது மன இறுக்கம் மற்றும் மன அழுத்தத்தை அதிகரித்து, தூக்கமின்மை பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

*ஒவ்வொரு நாளும் காலையில் இந்த 3 செயல்களை தவறாமல் செய்து வந்தால், வாழ்வில் நிச்சயம் வெற்றி கிடைப்பதுடன், மனஅமைதியும் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.